புதிய EPF Scheme 2026
உங்க நம்பர்ல பார்க்கலாம்

74 வருஷ EPF Scheme 1952 முடிந்து, ஜூன் 29, 2026-ல் புது scheme அமலுக்கு வந்தது.

முதல்ல உங்க அடிப்படை விவரங்களை மட்டும் போடுங்க. மீதி எல்லாம் அடுத்த படிகள்ல தானா வரும்.

படி 1: என்ன மாறவே இல்ல?

தலைப்புச் செய்தி பெரிசு. ஆனா உங்க சம்பளத்துல புதுசா அதிகம் பிடிக்கல, வட்டியும் ஏறல.

Employee 12%, employer 12%, ₹15,000 ceiling, வட்டி 8.25% (FY 2025-26).

உங்க பங்கு

நிறுவனத்தோட பங்கு

■ EPS (pension உண்டியல்)      ■ PF-க்கு நிறுவன பங்கு  

உங்க PF-ல மாசம் சேர்வது

ஒரு வருஷ வட்டி (8.25%):   (தற்போதைய balance மேல் மதிப்பீடு)

படி 2: 25% குறைந்தபட்ச balance

எடுக்கும் நேரத்துல உள்ள மொத்த balance-ல 25% உள்ளே இருக்கணும். மீதி 75% வரை எடுக்கலாம்.

இது கடன் இல்ல. உங்க சொந்த பணம், திரும்ப கட்ட வேண்டாம்.

25% தனியா பிரிச்சு வைக்கப்படாது. ஒவ்வொரு தடவையும் அப்போதைய balance-ல கணக்கிடப்படும்.

🔒 25%75%

உள்ளே இருக்கணும்:   எடுக்கலாம்:

உள்ளே இருக்கணும்:   அப்போ எடுக்கலாம்:

படி 3: உள்ளே இருக்கும் 25% வளரும்

அந்த 25%-க்கும் வட்டி கிடைக்கும். Compounding-ன்னா வட்டிக்கும் வட்டி.

வட்டி வருஷா வருஷம் மாறலாம். இது விளக்கம் மட்டுமே.

படி 4: 13 காரணம் → 3 பெட்டி

Essential (நோய், கல்வி, திருமணம்), Housing, Special Circumstances (காரணம் சொல்ல வேண்டாம்). இவை non-refundable advance, கடன் இல்ல.

உங்க தேவையைத் தொடுங்க:

காரணம்புது வரம்புபழசு
நோய்வரம்பு இல்லைதனி விதி
கல்வி10 தடவைகல்வி + திருமணம் சேர்த்து வாழ்நாளில் 3
திருமணம்5 தடவை
Housing5 தடவைதனி விதி
Specialவருஷத்துக்கு 2இல்லை

தகுதி: குறைஞ்சது 12 மாசம் membership.

இதுவரை எடுத்த முறை:  

மருத்துவ செலவுக்கும் 12 மாசம் பொருந்துமா என்பதை epfindia.gov.in-ல் உறுதி பண்ணுங்க.

படி 5: வேலை போனா?

பழசு: 2 மாசம் வேலையில்லன்னா 100%.

புதுசு: உடனே 75%, மீதி 25% ஒரு வருஷம் கழிச்சு.

இந்த விதியை epfindia.gov.in-ல் உறுதி பண்ணுங்க.

பழைய விதி

புது விதி

படி 6: EPS Pension

10 வருஷம் முடிச்சா monthly pension. முடிக்கலன்னா பணத்துக்கு 36 மாசம் காத்திருப்பு.

Formula: Pensionable salary × service ÷ 70 (₹15,000 வரம்பு).

EPS பணம் எடுக்கும் தேதி (36 மாசம் கழிச்சு):

அல்லது ஓய்வு வயசு, எது முன்னாடியோ அது.

படி 7: உங்களுக்கு லாபமா?

உங்களுக்குப் பொருந்தும் எல்லாத்தையும் தொடுங்க.

    Tips: தனி 6 மாச emergency fund. UAN, Aadhaar, bank, nomination update. வேலை மாத்தினா transfer, withdraw வேண்டாம்.
    கல்வி நோக்கம் மட்டும். நிதி ஆலோசனை இல்ல. விதிகள் மாறலாம்.