Tax Harvesting புரிந்துகொள்வோம்! 🌾

வரி கட்டாமல் — சட்டப்படியே — உங்கள் லாபத்தை எப்படி காக்கலாம்?

1
2
3
4
5
6
படி 1 of 6

உங்கள் முதலீட்டு விவரம் 💰

SIP முதலீடா அல்லது Lump Sum முதலீடா என்று தேர்ந்தெடுங்கள்.

Equity Mutual Fund சராசரியாக 12% என்று வைத்துக்கொள்கிறோம்